Name: TNPSC Tamil.apk
ID: com.whiture.apps.tamil.tnpsc
Version: 4.0
Size: 0 Mb
TNPSC Tamil Screenshots
How to setup TNPSC Tamil apk for android
- For Android 4.0 or higher:Please to Settings, look down to Security, and select Unknown sources. Choosing this choice will enable to install apps download from the internet.
- For devices running on lower Android 4.0:
Please go to Settings - open the Applications option, and select Unknown sources, click OK on the popup alert.
TNPSC Tamil Details
Tamil Nadu Public Service Commission- TNPSC போட்டித் தேர்வுக்கு உங்களை தயார் செய்யும் விதத்தில் இலவசமாக டிஜிட்டல் வடிவில் ஒரு அற்புதமான செயலியை TNPSC பாட திட்டத்தின் அடிப்படையில் கொடுத்துள்ளோம். இதனை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயிற்சி பெறலாம்.இந்தச் செயலி குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு என அனைத்து வகையான தேர்வுகளுக்கும் மிகச் சுலபமாக உதவும் வகையில் தான் அமைக்கப்பட்டு உள்ளது. இது மாநில அரசுத் தேர்வுக்கு மட்டும் அல்ல, இதில் உள்ள பொது அறிவுப் பகுதி மத்திய அரசுத் தேர்வையும் கூட பயம் இன்றி எழுதும் வகையில் நிச்சயம் உதவியாக இருக்கும்.
பாடத்திட்டம்
குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான சரியான பாட திட்டத்தை தேவைப்பட்டால் TNPSC தளத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கியத் தலைப்புகளில் கேள்வி பதில்கள்
இந்த செயலியில் பொதுத் தமிழ், பொது அறிவு, பள்ளிப் பாட புத்தகங்கள், VAO அல்லது கிராம நிர்வாக அலுவலர் என மேற்கண்ட தலைப்புகளில் இருந்து 2000 க்கும் மேலான கேள்வி பதில்கள் அடங்கி உள்ளன.அதில் பல கேள்விகள் ஒவ்வொரு அரசுத் தேர்விலும் அடிக்கடி ஏதேனும் ஒரு விதத்தில் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ கேட்கக் கூடியவை.
ஆய்வு நிலை மற்றும் பயிற்சி நிலை
ஆய்வு நிலை (study level) பயிற்சி நிலை (practice level) என்ற இரு நிலைகளில் நீங்கள் கேள்விக் கணைகளை அணு���லாம்.
(i) study level : இதில் ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் சரியான விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டு உள்ளது.
(ii) practice level : இதில் ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு optionகள் உண்டு. பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக ஒரு வினா விடை போட்டி போலவே இருக்கும். சரியான விடையை தேர்வு செய்தால் பச்சை நிறத்திலும், தவறான கேள்வியை அறியாமல் தேர்ந்து எடுத்தால் சிவப்பு நிறத்திலும் கோடிட்டு காட்டப்படும்.
இதர வசதிகள்
நீங்கள் தேவைப்பட்டால் கைப்பேசிக்கு தகுந்தபடி எழுத்துருவை பெரிதாகவோ, சிறிதாகவோ மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அத்துடன் கேள்வியை உரிய பதில் மற்றும் விளக்கங்களுடன் அவரவர் நண்பர்களிடம் சமூக தளங்கள் மூலமாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
இது தவிர உங்களை உற்சாகப் படுத்தும் விதத்தில் பல்வேறு பிரபலங்களின் மேற்கோள்கள்களை (quotes) கொடுத்து உள்ளோம். இது உங்களுக்கு நம்பிக்கையை அளித்து உங்களை வெற்றி பாதையில் அழைத்துச் செல்லும் என்று தீர்க்கமாக நம்புகிறோம்.
தினம், தினம் தேர்வு எழுதும் வசதி
பொதுத் தமிழ், பொது அறிவு, VAO என்ற இந்த மூன்று தலைப்புகளின் கீழ் கேள்வி பதில்கள் வரும். Study/ practice Mode - களில் கேள்விகளை நன்கு பயிற்சி செய்த பிறகு நீங்கள் விரும்பினால் "தேர்வு" எழுதலாம். அப்படி தேர்வு செய்யும் போது ஒவ்வொரு தலைப்புகளிலும் 5 நிலைகளை நீங்கள் காணலாம்.
முதல் லெவெலில் 60 சதவீதம் மேல் மதிப்பெண் பெற்றால் தான் நீங்கள் அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்ல இயலும். கடைசி லெவலை முடித்து வெற்றி பெரும் மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும். அத்துடன் கூடுதல் இணைப்பாக தமிழ் இலக்கணம், இலக்கியம், கவிஞர்கள் ஆகிய வெவ்வேறு விதமான தலைப்புகளில் இருந்தும் கட்டுரைகளை காணலாம்.
இப்படியாக மேலும் பல அம்சங்களை கொண்ட எங்களது இந்தச் செயலியை அவசியம் அனைவரும் பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
படிக்கும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். அத்துடன், உங்களது எதிர்பார்புகளையும், கருத்துக்களையும் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்தச் செயலியின் வழியாகவே தெரிவிக்கலாம். அந்த வசதியும் இந்தச் செயலியில் உள்ளது. அதன் அடிப்படையில் நிச்சயம் இந்தச் செயலியை நாங்கள் மேம்படுத்தி உங்கள் எண்ணங்களை இனிதே பூர்த்தி செய்வோம்.
The Tamil Nadu Public Service Commission (TNPSC) is a department of the government of Tamil Nadu which is responsible for governing the recruitment of personnel into the state's public service. This app contains the TNPSC study material in Tamil & English that will help you to pass the TNPSC's various group examinations (Group 1, Group 2, Group 3, and Group 4), VAO exams SI exams etc.
The contents in the apps are prepared by the experts of the concerned field based on the prescribed syllabus of the TNPSC exams.
With this app, you get
Inspiration Quotes
Prepare, Practice & Attend Exams
Track Your Progress
Receive Notifications on Exam Announcements, Employment News etc
2000s+ TNPSC Questions and answers
Offline Access to all study materials
Live Exams hosted, certifications for passed exams
Current Affairs - Daily Updates
What's new in TNPSC Tamil 4.0
Current Affairs - New Section AddedAdditional Questions - VAO, Group II added
List View - Image Flickering & Performance Issues - Fixed
Download TNPSC Tamil 4.0 mod APK
Search terms:
How to download TNPSC Tamil patch 4.0 apk for pc
How to use TNPSC Tamil unlimited apk
How to mod TNPSC Tamil 4.0 apk
How to get TNPSC Tamil lastet apk